தென்மேற்கில் இருந்து வீசும் காற்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி வங்கதேசம் நோக்கி சென்றதால், இங்குள்ள ஈரப்பதத்தையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இழுத்து சென்றுவிட்டது. இதனால் வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் பெரிய மழைக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 1 மணி நேரம் மழை கொட்டியது.
Monday 7 November 2016
Home »
» தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை பெரிய மழைக்கு வாய்ப்பில்லை என தகவல்..!
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை பெரிய மழைக்கு வாய்ப்பில்லை என தகவல்..!