சென்னை, கீழ்கண்ட ரெயில்கள் அடுத்த மாதம் 14-ந்தேதியிலிருந்து 2017-ம் வருடம் பிப்ரவரி 9-ந்தேதி வரை ‘தற்காலிகமாக’ மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் மற்றும் தைபூச திருவிழாவை முன்னிட்டு கீழ்கண்ட ரெயில்கள் அடுத்த மாதம் 14-ந்தேதியிலிருந்து 2017-ம் வருடம் பிப்ரவரி 9-ந்தேதி வரை ‘தற்காலிகமாக’ மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
* சென்னை எழும்பூர்-திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டிஎண்:16177).
* சென்னை எழும்பூர்-மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்(12635).
* சென்னை எழும்பூர்-செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்(12661).
* சென்னை எழும்பூர்-மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்(16179).
* புவனேஷ்வர்-ராமேசுவரம் செல்லும் ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்(18496).
* மண்டுவாடி-ராமேசுவரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்(15120).
இதேபோல் மேற்கண்ட ரெயில்கள் மறுமார்க்கமாகவும், மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Summary: Southern Railway said in a statement on this issue: -
Chennai Egmore-Tiruchirapalli to Rockport Express train (vantien: 16177).
* Chennai Egmore-Madurai Vaigai Express train (12635).
* Chennai Egmore-Tiruchendur to Potikai Express train (12661).
* Chennai Egmore-Mannarkudi to Mannar Express (16179).
* to Bhubaneswar-Rameswaram Rameswaram weekly Express (18496).
* mantuvati to-Rameswaram weekly Express (15120).
Similarly to the above-mentioned return journey, train train, Melmaruvathur train station and 1 minute to go. Thus, the statement said.