துபாய்: ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை அறிவித்தது சவுதி அரசு. இதை உள்ளூர் மீடியாக்கள் மூலம் தெரிவித்தது .ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
48 மணி நேர சண்டை நிறுத்தம்:
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படையினர் களம் இறங்கிய பிறகு நடந்த சண்டையில் இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. கூறுகிறது. அங்கு பல முறை சண்டை நிறுத்தங்கள் அமலுக்கு வந்தாலும், அவை முறிந்துபோய் உள்ளன.இந்த நிலையில் அங்கு 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தம் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்தது.
English Summary:
In Yemen, the Saudi government announced a 48-hour truce. In this country, local media reported President Mansour Hadi eman forces, insurgents have been fighting the Iranian-backed Shi'ite havuti.