பிரதமர் மோடி கொண்டுவர நினைக்கும் 4 வண்ணப் புரட்சி இந்தியாவில் ஏற்பட தாங்கள் துணை நிற்போம் என இந்தியா வந்துள்ள இஸ்ரேல் அதிபர் Reuven Rivlin தெரிவித்துள்ளார்.
இஸ்ரோல் அதிபர் Reuven Rivlin 8 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்புறவை வளர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் அதிபர் Reuven Rivlin, சூரிய சக்தியை உணர்த்தும் காவி, வேளாண்துறையை குறிக்கும் பச்சை, பால்வளத்தை குறிக்கும் வெண்மை, நீர்வளத்தைக் குறிக்கும் நீலம் ஆகிய துறைகளில் புரட்சியை பிரதமர் மோடி விரும்புவதாகவும் அதனை நிறைவேற்ற இஸ்ரேல் துணை நிற்கும் என்றும் கூறினார்.
English Summary:
The Prime Minister who will stand with 4 color revolution in India as they are exposed to India, said the Israeli President Reuven Rivlin.