மகாராஷ்டிராவில் 4 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதில் ஒருவர் பலியானார்.
மகாராஷ்டிராவில் பிவாண்டி நகரில் இருந்த 4 மாடிக் கட்டிடம் ஒன்று நேற்றிரவு திடீரென இடிந்து தரைமட்டமானது. அந்த கட்டிடத்தில் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற தகவலையடுத்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சோதனை நடத்தியபோது இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானது தெரியவந்தது.
படுகாயம் அடைந்த பலரை மீட்ட மீட்புக் குழுவினர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
English Summary:

One 4-storey building collapses in Maharashtra, one was killed in the destruction.