குர்கானில், 50 வயதான நிர்மலா தேவி என்னும் பெண்மணியிடமிருந்து, வங்கி வாசலில் வரிசையில் நிற்கும்பொழுது 1.83 லட்சம் திருடப்பட்டுள்ளது.
செல்லாக் காசு அறிவிப்புக்குபின், நாட்டின் ஏனைய மக்களைப் போலவே, குர்கானில் உங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வெளியே தனது குடும்பத்தின் நீண்ட நாளைய சேமிப்பான 1.83 லட்சம், 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் வரிசையில் நின்றிருந்த 50 வயதான நிர்மலா தேவி என்னும் பெண்மணியிடமிருந்து பணம் திருடப்பட்டுள்ளது.
”உதவிக்கு வந்தால் எங்கு வரிசையில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் யாரும் உதவ முன் வரவில்லை. நான் எனது சேமிப்பை இழந்துவிட்டேன்” என்றும் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.
English Summary:
In Gurgaon, a 50-year-old Nirmala Devi, a woman, and in line at the door of the bank 1.83 lakhs as robbed.