புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் முழுமையாக தயாராக நிலையில், அவை எப்போது வினியோகிக்கப்படும் எனத் தெரியவில்லை என உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
விவசாயி ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, 22 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கும்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாசிக் அல்லது மைசூரில் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அவை எப்போது வினியோகிக்கப்படும் எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.
மேலும் ரூபாய் நோட்டுகள் வருகைப்பற்றி தகவல் வரும் பட்சத்தில், அவை மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary:
The new 500 banknotes yet fully ready condition, when they were distributed is not known whether the High Court, the Bank explained.