மு.க.ஸ்டாலின் அரசியலில் எல்லாமுமாக இருப்பவர் அவரது மருமகன் சபரீசன் மற்றும் அவரது டீம். அந்த டீமின் முக்கிய தலைகளில் முக்கியமானவர் திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் எம்.எல்.ஏ.அன்பில் மகேஷ். சபரீசனும் மகேசும் தான் ஸ்டாலின் அரசியலில் அதி முக்கியமானவர்கள்.
ஸ்டாலினுக்கு நெருக்கமான கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் யாரேனும் ஸ்டாலினிடம் அரசியல் விவாதங்களில் புதிதாக ஏதேனும் யோசனைகள் சொன்னால், அதை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டாலும், மாப்பிள்ளையை பார்த்து அவரிடமும் இந்த யோசனையை சொல்லி விவாதியுங்கள் என்பாராம் ஸ்டாலின்.
அப்படியானால் அவர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். ஆனால், சீனியர்கள் பலருக்கும் இதில் உடன்பாடு இருப்பதில்லை. அதனால், அண்மைக்காலமாக ஸ்டாலினிடம் சீனியர்கள் யாரும் யோசனை சொல்வதே இல்லையாம்.
இது தலைவர் கருணாநிதியிடம் அவ்வவ்போது சொல்லப்படுவதால் தான், ஸ்டாலினை சுத்தி இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஸ்டைனிடமே கோபத்தை காட்டிய சம்பவங்கள் மற்றும் ஸ்டாலின் நடவடிக்கைக்கு அடிக்கடி செக் வைக்கும் சம்பவகளும் நடந்தது என்கின்றனர்.
English summary:
DMK president Karunanidhi is not happy with the activities of the son in law of treasurer MK Stalin and keep checking him in various ways, say party sources.