ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி, முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து தொடரைக் கைப்பற்றியது. இதில் 2-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள ராட் மார்ஷ், "இது எனது தனிப்பட்ட முடிவு. யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை. இந்தப் பதவியிலிருந்து விலகலாம் என ஆலோசனை கூட கூறவில்லை' என்றார். இதனையடுத்து டிரவர் ஹான்ஸ், கிரேக் சேப்பல் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளார்கள்.
Summary: Australia lost the Test series against South Africa, the team's chief selector Rod Marsh, resigned his post. Hans tiravar selected for the job. Similarly selector Greg Chappell selected member. Australian Cricket Board's Emergency Committee took this decision together.