விவசாயிகளை போல வங்கிகளில் 25,000 ரூபாய் வரை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்தது முதல் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தாங்கள் பிடித்த மீன்களை விற்க முடியாமலும், மீண்டும் தொழிலுக்கு செல்ல படகுகளுக்கு டீசல் வாங்கவும் பணமில்லாத காரணத்தால் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், வங்கிகளில் பல மணி நேரம் காத்துக் கிடந்து 2,000 ரூபாய் வாங்குவது போதவில்லை என்றும் மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகள் 25,000, வியாபாரிகள் 50,000 எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு சலுகை வழங்கியது போல், தங்களுக்கும் வாரம் 25,000 எடுத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
English Summary:
As farmers should be able to seek and take up to $ 25,000 in funds to the central government made a request Rameswaram fishermen.