வங்கிகளில் அழியாத மை வைக்கப்படுவதற்கு மத்திய தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுபவர்களின் விரல்களில் மை வைக்கப்படும் விவகாரம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், விரல்களில் அழியாத மை வைக்கப்படுவதால் அவர்கள் வாக்களித்தவர்களாகக் கருதப்பட வாய்ப்பு ஏற்படும் என தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. எனவே, விரல்களில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று, மத்திய நிதி அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary:
he Central Election Commission has objected to the banks being immortal ink.