சென்னை: கருணாநிதி தனக்கு வழங்கியது பதவி அல்ல எனவும், பொறுப்பு எனவும் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை தி.நகரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து கட்சி கூட்டததை கூட்ட முடியாத நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சி உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தி.மு.க., அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய போது சில கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. கர்நாடகாவில் ஒற்றுமை உள்ளது போல், காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் இடையே ஒற்றுமையில்லை.
அரசியல் பண்பாட்டோடு முதல்வர் ஜெ., விரைவில் நலமடைய வேண்டும் என முதலில் அறிக்கை வெளியிட்டது போல் தற்போது பொறுப்பான எதிர்க்கட்சிஎன்ற வகையில் அரசை வமர்சித்து வருகிறோம். முதல்வர் விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும். தி.மு.க., தலைவர் கருணாநிதி தனக்கு கொடுத்தது பதவி அல்ல பொறுப்பு இவ்வாறு அவர் பேசினார்.