சென்னை: ‛வர்தா' புயல் பாதிப்பை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தயார் நிலையில்:
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுவர். முப்படைகளின் உதவி தேவைப்படும் போது பயன்படுத்தப்படும். தேசிய , மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உத்தரவு:
நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க பொதுப்பணித்துறைக்கும், பால் விநியோகத்தை உறுதிப்படுத்த ஆவின் நிறுவனத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள
English Summary:
Chennai: "varta" to monitor the impact of the storm has been appointed senior IAS officers ordered.