சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: தெற்கு அந்தமான் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மானாமதுரையில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது எ
ன தெரிவித்துள்ளது.
English Summary:
Chennai Meteorological Center issued a message: in the southern Andaman coast along the new Kasparov emerged.
ன தெரிவித்துள்ளது.
English Summary:
Chennai Meteorological Center issued a message: in the southern Andaman coast along the new Kasparov emerged.