சென்னை: வரும் 20ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். இவரை இன்று காலை கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மற்றும் அழகிரி ஆகியோர் நேரில் சந்தித்தனர். இதற்கிடையில் இன்று அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வரும் 20 ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜெ., மறைவுக்கு பின்னர் நடக்கும் திமுக பொதுக்குழுவில், முக்கிய விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:
Chennai: The DMK on the 20th, the board is also the prerogative of the party's general secretary, said in a statement. DMK chief M Karunanidhi health affected Cauvery few days in the hospital receiving treatment now returned home. This morning the party's treasurer, whom Stalin, who visited him and connectedness.