சென்னை : திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு, சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அ.இ.அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பை ஏற்க அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர், சின்னம்மாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பாரதிராஜா சந்திப்பு:
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து, ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு, சின்னம்மாவை போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து, ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத், சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து, ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் தலைமைப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொங்குநாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.
அமைச்சர் தங்கமணி:
நாமக்கல் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தங்கமணி தலைமையில் மாவட்டச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், சசிகலாவை நேரில் சந்தித்து, கழக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டி வலியுறுத்தினர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், தலைமையில் ஏராளமானோர் சசிகலாவை நேரில் சந்தித்து, கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று வழிநடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:
அ.தி.மு.க. இலக்கிய அணி செயலளர் வளர்மதி தலைமையில் பெருந்திரளானோர், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டக் கழகம் சார்பில், மாவட்டச் செயலாளர் வைரமுத்து மற்றும் அமைச்சர் டாக்டர் விஜயாஸ்கர் உள்ளிட்டோர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, கழகத்தை வழிநடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அமைச்சர் மணிகண்டன்
ராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில், அமைச்சர் மணிகண்டன், மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், போயஸ் தோட்ட இல்லத்திற்கு நேரில் வந்து, கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என சசிகலாவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம், ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு, சசிகலாவை நேரில் சந்தித்து, ஆதரவைத் தெரிவித்ததோடு, கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சசிகலாவை நேரில் சந்தித்து, கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கவேண்டும் என வலியுறுத்தினர். கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார்தலைமையில் ஏராளமானோர், சசிகலாவை நேரில் சந்தித்து கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என வலியுறுத்தினர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ:
மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில், பல்வேறு அணி நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
English summary:
Chennai: prominent film personalities, political leaders of various organizations, the death of Chief Minister Jayalalithaa, Sasikala met expressed comfort. Also, AIADMK To take over the leadership of ministers, functionaries, as the thousands of volunteers, younger, met emphasized.