சென்னை: கடந்த வாரம் வரை, அதிமுகவில் சிலர் பொதுச்செயலாளர் ஆவர் என வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு தேர்வு செய்பவரே பொதுச் செயலாளர் ஆவார்'' எனக் கூறி வந்த மாஜி அமைச்சர் பொன்னையன், இன்று சசிகலாவிடம் திடீர் சரண்டர் ஆனார். அதிமுக பொதுச் செயலாளராக, சசிகலா ஏக மனதாக தேர்வு செய்யப்படுவதற்காக கட்சியில் உள்ள விதிமுறைகள் தளர்த்தப்படும்' என திடீர் பல்டி அடித்தார்.
பொன்னையன் பேட்டி:
இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்தில் நிருபர்களிடம் பேசும்போது பொன்னையன் இவ்வாறு தெரிவித்தார். அப்போது, ஜெயலலிதா பற்றி குறிப்பிடும்போது, பெரியம்மா என்ற புதிய வார்த்தையை முதன்முறையாக பயன்படுத்தினார்.கடந்த வாரம் சொன்னதில் இருந்து மாறுபட்டு இன்று பொன்னையன் இப்படி கூறியதைக் கேட்ட அங்கிருந்த கட்சி தொண்டர்கள், அவர் சசிகலாவிடம் சரண்டர் ஆகி விட்டதாக பேசிக்கொண்டனர்.
English Summary:
Chennai: Until last week, some of the AIADMK general secretary, as are those who do not believe the rumors. Party's General Council, the Executive Secretary is the giver of choice '', claiming that the former minister ponnaiyan, Sasikala today became the sudden surrender. AIADMK general secretary, Shashikala unanimously chosen to be done in terms of the lifting of the party as "sudden somersault scored.