லக்னோ: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.
15 ஆண்டுகளுக்கு பின்:
உ.பி., மாநிலம் லக்னோ நகரில், ஆண்களுக்கான 11வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 15 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா சார்பில் குர்ஜந்த் சிங் (8வது நிமிடம்), சிம்ரன்ஜீத் சிங் (22வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதற்கு முன் இந்திய அணி 2001ல் கோப்பை வென்றது.
English Summary:
LUCKNOW: Indian team in the Junior World Cup hockey tournament and won the championship. Cole beat Belgium 2-1 in the final account.