சென்னை: ‛தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. அவரை பார்க்க தொண்டர்கள், நண்பர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்' என, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தி.மு.க., தலைமை, இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மேலும் சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. எனவே, தொண்டர்களும், நண்பர்களும் அவரை பார்க்க நேரில் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: DMK president M Karunanidhi's health condition is stable. Volunteers see him, no friends do not come to the hospital ", as the party's chief announced.