சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை காவிரி மருத்துவமனையில் நடிகர்கள் சந்தித்தனர்.
திரைப்பட சங்க நிர்வாகி விஷால் , நடிகர் வடிவேல் உள்ளிட்டோர் சென்று பார்த்தனர்.
பின்னர் இருவரும் நிருபர்களிடம் பேசுகையில்; கருணாநிதியின் நலம் விசாரித்தோம். அவர் நலமாக உள்ளார். நாங்கள் அவரை பார்த்தோம். இன்னும் 2 நாளில் அவர் வீடு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒரு மூத்த தலைவர் கருணாநிதி குறித்து வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு கூறினர்.

English Summary:
Chennai: DMK president M Karunanidhi Cauvery actors met at the hospital. No union executive Vishal, actor Vadivel visited included