சண்டிகர்: டெய்லர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், மொகாலி, சண்டிகரில் உள்ள மகாராஜா டெய்லர் என்ற கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.18 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். மற்ற நோட்டுகள் ரூ.100 மற்றும் ரூ.50 ஆகும். மேலும், 2.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி மாற்றப்பட்டது, எனவும், யார் மூலம் மாற்றப்பட்டது என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ்க்கு பிறகு, 10 கிராம் தங்கம் ரூ.44 ஆயிரம் விலையில் 2.5 கிலோ தங்கம் வாங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary:
Chandigarh: Taylor owned by one of two places in a raid conducted by the Enforcement officials seized Rs 30 lakh.