புதுடில்லி: நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அகற்ற வேண்டும்:
பல்வேறு பொதுநல அமைப்புகள் மது கடைகள் அகற்றுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தொடரப்பட்டது. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால் வாகன ஓட்டுனர்கள் மது அருந்துவது, விபத்து ஏற்படுவது அதிகரி்க்கிறது என்ற காரணம் கோர்ட்டில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை ஏற்று மனுவை விசாரித்த நீதிபதிகள், தங்களின் உத்தரவை கீழ்கண்டவாறு பிறப்பித்தனர்.
* மத்திய , மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் 2017 மார்ச் 31ம் தேதிக்குள் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்.
* இந்த சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு கடைகள் இருக்க கூடாது.
* மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும்.
* ஏற்கனவே வழங்கப்பட்ட லைசென்ஸ்சுகளை காலம் முடியும் வரை வைத்து கொள்ளலாம்.
* இந்த சாலைகளில் புதிதாக லைசென்ஸ் வழங்கக் கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
English Summary:
Across the country, the Supreme Court ordered the closure of the national and state highways in the Pub.