பஹ்ரைச்: உ.பி., மாநிலம் பஹ்ரைச் நகரில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் வந்தார். லக்னோ வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பஹ்ரைச் வந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இதனால், பிரதமர் அங்கிருந்து லக்னோ திரும்பி, விமானம் மூலம் டில்லி சென்றார்.
பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் செல்போன் மூலம் பிரதமர் பேசுகையில், உ.பி., வளர்ச்சிக்கு வறுமை மற்றும் குண்டர்கள் அகற்றப்பட வேண்டும். ஏழைகளுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. கறுப்பு பணம் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மக்கள் பார்ப்பீர்கள். ரூபாய் நோட்டு வாபசால், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்தவர்கள் மற்றும் ஏமாற்றியவ
ர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனக்கூறினார்.
English Summary:
Pahraic: UP, BJP State pahraic place in the city, the Prime Minister came to participate in a general meeting. He came to Lucknow, pahraic arrived by helicopter from there. His helicopter was unable to land due to the bad weather. Thus, the prime minister back to Lucknow and from there, went to Delhi by plane.