ஜம்மு : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
சுட்டுக்கொலை:
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் டார்சூ பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு பயங்கரவாதி பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினர் அவனை பிடிக்க தீவிர தேடுல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary:
Jammu and Kashmir in a firefight between the terrorists and security forces shot and killed one terrorist.