புதுடில்லி : தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமாயண தரிசனம் என்ற கண்காட்சியையும், பாரத மாதா ஆலயத்தையும் பிரதமர் நரேந்தர மோடி காணொலி வாயிலாக நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
அப்போது உரையாற்றிய அவர், 'அன்பார்ந்த தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். கன்னியாகுமரியும், தமிழகமும், சுவாமி விவேகானந்தருக்கு பிடித்த இடம்' எனக்கூறினார்.
English summary:
NEW DELHI: Prime Minister Narendra Modi in Tamil Nadu Pongal greetings to the people said.