சென்னை : தமிழகத்தில் இருதுருவ அரசியலில் இருந்து பா.ஜ., மாற்றத்தை கொண்டு வரும் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை கூறுகையில், தமிழகத்தில் மாற்று சக்தியாக பா.ஜ., உருவெடுக்கும். இருதுருவ அரசியலில் இருந்து தமிழகத்தில் பா.ஜ., மாற்றத்தை கொண்டு வரும். கட்சியை அடிப்படையில் பலம் மிகுந்த கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பொங்கலுக்கு முன் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
Chennai: Tamil Nadu BJP from bipolar politics, would bring change to the Tamil Nadu BJP leader said Tamilisai Soundarajan.