புதுடில்லி : டில்லி செங்கோட்டையின் உள்ளே மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த டில்லி செங்கோட்டைக்குள் மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் செங்கோட்டைக்கு விரைந்துள்ளனர். மர்ம பொருள் என்ன, அது எப்படி செங்கோட்டைக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மர்மப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English Summary:
Delhi Red Fort was found inside one of the mysterious object.
Material Mysterious Red Fort in Delhi, found one of the highest security. Consequently, firefighters rushed to the Red Fort. What mystery, the investigation that is being carried out and how it came to Red Fort. Mystery object found beefed up in the areas around the Red Fort.