பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறைக்குள் செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ:
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற, சசிகலாவும், இளவரசியும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நேற்று (பிப்.,15) மாலை அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறைக்குள் சசிகலாவையும், இளவரசியையும் போலீசார் சிறைக்குள் அழைத்து சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
English Summary:
Bangalore: Sasikala was sentenced to 4 years in the case of assets, the display goes to prison in Bangalore, the viral spread of social networking sites.