பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளில் ஒருவரான சுதாகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி சரண் அடைவதற்கு சுதாகரன் கால அவகாசம் கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை பரப்பன அக்ரஹாரா கோர்ட் நிராகரித்தது. மேலும், உடனடியாக இன்றே (பிப்.,15) சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, சுதாகரன் மாலை 6.37 மணிக்கு பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
.