சென்னை : நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு பணிகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் ஆலோசித்து வருவதாக கூறினார். மேலும் இன்று (பிப்ரவரி 13), பகல், 12 மணிக்கு தான் தலைமை செயலகம் செல்ல உள்ளதாகவும் கூறினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் முறையாக தலைமை செயலகம் வருகிறார்.
Monday, 13 February 2017
Home »
ISupportOPS
,
OPS
,
politicians
,
sasikala
,
tamil nadu
» இன்று தலைமை செயலகம் செல்கிறார் ஓபிஎஸ்
இன்று தலைமை செயலகம் செல்கிறார் ஓபிஎஸ்