புதுடில்லி: ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள் பார்லி.,யில் இன்று(மார்ச், 27) தாக்கல் செய்யப்படவுள்ளன.
நடப்பு கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி., மசோதாவை பார்லி.,யின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பார்லி.,யில், ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., மசோதா நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சர் அரு
ண் ஜெட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.