சென்னை : அடுத்த 3 நாட்களில் சில தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய அறிவிப்பு :
கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சென்னையை பொறுத்தவரை வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து காணப்படும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English summary:
Chennai: In the next 3 days of light rain in some southern districts of the Madras Observatory reported. At the same time the impact of the sun rise in the next 3 days in Chennai said that the Weather Center.