சென்னை, ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு சார்பில் பயிற்சியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகஅரசின் நிறுவனமானதொழில்முனைவோர் மேம்பாட்டுநிறுவனம்சிட்கோதொழிற்பேட்டையில்இயங்கி வருகிறது. 2016-17 ஆம் ண்டில் முதல்தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக புதியதொழில்முனைவோர் மற்றும் தொழில்நிறுவனமேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. . மேலும் தமிழகஅரசுவேலையில்லாஇளைஞர்களுக்கானவேலைவாய்ப்புஉருவாக்கும் திட்டம் மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்புஉருவாக்கும் திட்டத்தையும் நடைமுறைபடுத்துகிறது. புதியதாக தொழில் தொடங்கும் தொழில்முனைவோருக்குவழிகாட்டுதல்மற்றும் ஆலோசனைஆதரவுகொடுக்கவேண்டியுள்ளது.
தற்போது குறு மற்றும் சிறு தொழில்செய்யும் தொழில்முனைவோர்கள்நிதிமேலாண்மைவரிகள், வாடிக்கையாளர்களைகையாளுதல்,வருவாயைப் பெருக்குதல் மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் சந்திக்கும் சவால்களைஎதிர்கொள்ளஆலோசனைகள்வழங்குவதுஅவசியமாகும்.
தொழில்முனைவோர்களுக்குதொழில்முனைவோர் மையத்தைதொழில்முனைவோர் மேம்பாட்டுநிறுவனமும், பாரதியயுவசக்திஅறக்கட்டளையும் இணைந்துஒவ்வொருவாரமும் வியாழன் மாலை 3. மணிமுதல் 5.30 மணிவரைகூட்டம் நடத்தஉள்ளது. நிதி, வங்கி மற்றும் மேலாண்மைதுறையில் 3 வல்லுனர்கள் தொழில்முனைவோர்கள் பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். தொழில்முனைவோர் மேம்பாட்டுநிறுவனத்தின் தொழில்முனைவோர் நூலகம் மற்றும் தொழில்வாய்ப்புக்கள்வ ழிகாட்டிமையம் ஆகியவற்றிலுள்ளதொழில்திட்ட அறிக்கைகளையும் பயன்படுத்தி தங்களது திட்ட அறிக்கைகளை தயாரித்துக்கொள்ளலாம்.
இம்முகாம்கள் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்நடைபெற்றுவருகிறது. இதுவரை இம்முகாம்களில் இதுவரைசுமார் 746 தொழில்துவங்க விரும்புவோர்கள் கலந்துகொண்டுப யன் பெற்றுள்ளனர். மார்ச் 2017 மாதத்திற்கானமுகாம் 2,9, 16,23, மற்றும் 30 தேதிகளில்தொழில்முனைவோர் மேம்பாட்டுநிறுவனம், பார்த்தசாரதிகோயில்தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600032 என்ற முகவரியில் மாலை 3. மணியளவில்நடைபெறவுள்ளது. மேலும் தகவலுக்குதுணைஇயக்குநரை மின் அஞ்சல் ddp@editn.in 044-22252081வேலைநாட்கள் -10 மணிமுதல் 6 மணிவரை என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
English summary:
Chennai, every week, every Thursday announced that entrepreneurs can be trained on behalf of the State Government.