பைசாபாத்: உ.பி.,யில் அயோத்தி தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி., தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 8 ம் தேதி இறுதிகட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அயோத்திதொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் பாஜ்மி சித்திக் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைசாபாத் நகரில், கோட்வாலி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புரானி சாப்ஜி மண்டி என்ற இடத்தில் வீடு ஒன்றுக்குள் அத்துமீறி புகுந்து சித்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரை கடுமையாக தாக்கியதுடன், அந்த பெண்ணை கற்பழித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சித்திக் ஆதரவாளர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என சித்திக் தெரிவித்துள்ளார்.
English summary:
Faizabad, UP, BSP candidate in the Ayodhya volume has been on the rape charge