மகராஜ்கஞ்ச்: நாட்டை சீரழித்ததில் நிபுணத்துவம் பெற்ற காங்கிரசும், உ.பி.,யை சீரழித்ததில் நிபுணத்துவம் பெற்ற சமாஜ்வாதியும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என மக்கள் நினைத்து பார்க்க வேணடும் என பிரதமர் மோடி கூறினார்.
உ.பி.,யில் மகராஜ்கஞ்ச் என்ற இடத்தில், நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறேன். இதற்கு உ.பி., வேறு பரிமாணத்தை அளித்தது. அரசியலில் இருந்து குண்டர்கள் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க இந்த தேர்தல் நடக்கிறது. இங்கு வாழ்வது குறுகிய காலம், நிச்சயமற்றது என மாநில அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல் 5 கட்ட தேர்தலில் மக்கள் பா.ஜ.,வுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர். தற்போது நடக்க உள்ள 6 மற்றும் 7 வது கட்ட தேர்தலில் மக்கள் வெகுமதியை அளிக்க உள்ளனர். ஒருவர் இந்தியாவை சீரழித்ததில் அனுபவம் வாய்ந்தவர். மற்றொருவர் உ.பி.,யை சீரழித்ததில் அனுபவம் வாய்ந்தவர். இருவரும் சேர்ந்தால் என்ன ஆகும்? ஹார்வர்டை விட ஹார்ட் ஒர்க்கே சிறந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
Maharajganj: the country who specialize in sabotaging the Congress in UP, SP, who specialize in sabotaging cobble together is what the Prime Minister said that the people should not imagine.