வாரணாசி: உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் கடைசி கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. கோயில் நகரமான வாரணாசியில் பிரதமர் மோடி இன்று 2 வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.காரின் மேற்கூரையில் நின்றவாறு ஓட்டு கேட்டு சென்றார்.. வழிநெடுகிலும் மோடிக்கு பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். கட்சி கொடிகள் அசைத்தும், மலர் தூவியும், மஞ்சள் வீசியும் பிரதமருக்கு வரவேற்பு அளிப்பதை காண முடிந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மோடியை தங்களது மொபைல் மூலம்
படம் பிடித்து கொண்டனர். வாரணாசி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் வரும் 8 ம்தேதி கடைசி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
English Summary:
Varanasi, Uttar Pradesh assembly polls in the last phase of the campaign is ongoing. The temple city of Varanasi on the 2nd day of campaigning