புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.,ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டம் இன்று (ஏப்23) நடைபெறுகிறது.
புதுடில்லியில் இன்று(ஏப்23) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் பா.ஜ.,ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலையில் பா.ஜ., கட்சி தலைமையகத்தில் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டனர்.
English Summary:
New Delhi: Prime Minister Narendra Modi today met Chief Minister Narendra Modi,