புதுடில்லி: டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்தார்.அப்போது தமிழகத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்கினால் தான் கல்வி உட்பட பல வளர்ச்சி பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள முடியும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary:
New Delhi: Prime Minister Narendra Modi met Prime Minister Narendra Modi at a meeting of the Naidu Ayodh meeting in New Delhi, which will give him Rs 17,000 crore immediately.
English Summary:
New Delhi: Prime Minister Narendra Modi met Prime Minister Narendra Modi at a meeting of the Naidu Ayodh meeting in New Delhi, which will give him Rs 17,000 crore immediately.