புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் வாக்குகள் சேகரித்தனர்.புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணி நடக்கிறது.நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது.நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் கூடுதலாக 240 வாக்குப்பதிவு இயந்திரங்களை கூடலூர் (தனி, குன்னூர் மற்றும் ஊட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது.திமுக கூட்டணியைச் சேர்ந்த நவாஸ் கனிக்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரத்தில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் , ராஜ கண்ணப்பன் ஆகியோர் மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.தேனி மாவட்டம் -
நாடளுமன்ற பொதுத்தேர்தலில்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்சென்னையில் இன்று தொடங்கியது மக்களவை தேர்தலுக்கான தபால் ஓட்டு சேகரிக்கும் பணி.வடசென்னை பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா காசிமேடு மீனவ மக்களிடம் வாக்கு சேகரிப்பு.திருப்பூர் - பிச்சம்பாளையம் பகுதியில் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பாஜக
வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.தஞ்சாவூர் மாவட்டம் இனாத்துக்கான் பட்டி கிராமத்தில்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கம்யூனிஸ்ட் தமிழ் மாநில தலைவர் முத்தரசன் வாக்குகளை சேகரித்தார்.
http://dlvr.it/T5Dc8k
Monday, 8 April 2024
Home »
» தேவாலயத்தில் ஆசிபெற்ற பாஜக வேட்பாளர் | தேர்தல் புறக்கணிப்பில் தஞ்சை கிராமத்தினர் - Election Clicks