இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸ் நிகழ்ச்சியில் இந்த எபிசோடில், இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 122 புள்ளிகள் சரிந்து 24,918 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 398 புள்ளிகள் சரிந்து 81,523 புள்ளிகளோடும் நிறைவடைந்திருக்கின்றன.
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில்,
"China-வின் தாக்கம்... இந்தியப் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமா?
வரலாற்றுச் சாதனை படைத்த BAJAJ HOUSING IPO
China தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துமா?
பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன் விரிவாகப் பேசியுள்ளார். அவற்றை முழுமையாகக் காண லிங்கை கிளிக் செய்யவும்.
https://open.spotify.com/episode/5lZOlU62MRrifbxPy50B0v?si=7bd8bb316e474da3&nd=1&dlsi=5326544c1f084e5f
/>
http://dlvr.it/TD6Lp5
Wednesday, 11 September 2024
Home »
» IPS Finance: கச்சா எண்ணெய் விலை குறைவால் உயரப் போகும் பங்குகள் எவை? | Podcast