இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* Thiruvallur : தலைக்கேறிய போதையில் வராண்டாவில் படுத்து உறங்கிய அரசு மருத்துவர்?
* "மாநாட்டை அரசியலுடன் முடிச்சுப்போட வேண்டாம்" - திருமா
* "மதுவுக்கு எதிராக யார் போராடினாலும் வரவேற்போம்" - அன்புமணி
* TTV Dinakaran: `தேனிக்கு மாறும் தலைமை அலுவலகம்?
* Samsung யின் தமிழ்நாடு தொழிற்சாலையில் தொடர் போராட்டம்.... காரணம் என்ன?
* தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்
* "இளைஞர்களுக்கு வழி விடுங்கள். அவர்கள்தான் கட்சியின் வருங்கால பலம்" - துரைமுருகன்
* அதிரடி காட்டிய அமைச்சர் உதயநிதி..! மதுரையில் அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்ட பின்னணி என்ன?
* கபடி விளையாடித் தொடங்கி வைத்து கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி!
* தள்ளிப்போகிறதா தமிழக வெற்றிக் கழகத்தின் முதக் மாநாடு?
* ``ஒவ்வொரு உணவுக்கும் ஒரு GST; கணினியே திணறுது" -நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் புகார்
* அமித் ஷா & நட்டாவை சந்தித்த ஹெச்.ராஜா... ஏன்?
* பாஜக-வில் அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களுக்குப் பரிசு? - தமிழிசை அடடே யோசனை
* மாணவனின் பையில் அரிவாள்... மற்றொரு பள்ளியில் மாணவனுக்குப் பாலியல் தொல்லை - நெல்லை அதிர்ச்சி!
* விநாயகர் சதுர்த்தி: தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் பிரதமர் மோடி; என்ன சொல்கிறது பிரதமர் அலுவலகம்?
* மணிப்பூர் ஆளுநர் திடீர் அசாம் பயணம்... ஏன்?
* மோடி கூட்டத்தில் குண்டு வைத்த வழக்கு: குற்றவாளிக்கு என்ன தண்டனை தெரியுமா?
* Oct 2: தமிழகம் வரும் மோடி... ஏன் தெரியுமா?
* 70 வயதான அனைவருக்கும் இலவச காப்பீடு - மோடி அறிவிப்பின் பின்னணி என்ன?
* அதானிக்கு எதிராகக் கென்யாவில் போராட்டம்... ஏன்?
* நீரவ் மோடியின் 29 கோடி சொத்து முடக்கம் ஏன்?
* பி.டி.உஷா-வை சாடும் வினேஷ் போகத்.
* அமெரிக்க அதிபர் தேர்தல் Taylor Swift குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த Elon Musk!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.
http://dlvr.it/TD8gV1
Thursday, 12 September 2024
Home »
» மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம் இதுதான்! | Sitaram Yechury | CJI Imperfect Show