`நீங்கள் கடவுள் இல்லை’ - மோடிக்கு எதிராக வாள் வீசும் ஆர்.எஸ்.எஸ்!
பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். இந்த அதிருப்தி 2024 மக்களவைத் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. இந்த அதிருப்திக்கு காரணம் பிரதமர் மோடி என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. ஆர்.எஸ்.எஸ்-ன் 72 அமைப்புகளில் ஒரு அமைப்பாகத்தான் பாஜகவை அந்த அமைப்பு பார்க்கிறது. தனது அரசியல் அஜெண்டாவை நிறைவேற்றும், கருவியாக மட்டுமே பாஜகவை பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். பாஜக தனித்து செயல்படுவதை ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை. மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி, மோகன் பகவத் இடையே ஒரு சந்திப்பு நடக்க இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பிரதமர் மோடி எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. அது என்ன? பிரதமர் மீது ஆர்.எஸ்.எஸ் கோபமாக இருப்பதற்கு என்ன காரணம்? இந்த மோதலின் விளைவு என்னவாக இருக்கும்? விரிவாக அலசுகிறது இந்த காணொளி..!
http://dlvr.it/TD9t3W
Friday, 13 September 2024
Home »
» மோடிக்கு எதிராக RSS மோகன் பகவத்தின் பேச்சு உணர்த்துவது என்ன?!