சென்னை, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத்தேர்வுகள் குறித்து புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்காக தேர்வுக்கட்டுப்பாட்டை அறை ஒன்றை தேர்வுத்துறை அலுவலகம் அமைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளைதொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வரும் 8 ம்தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது.பிளஸ் 2 தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்,சென்னையில் மட்டும் 53 ஆயிரத்து 721 மாணவர்கள் 145 மையங்களில் எழுதுகின்றனர்,. தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், இந்த நிலையில் மாணவர்கள்/தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அறை ஒன்றை சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும்,. தேர்வுத்துறை ஏற்படுத்தியிருக்கிறது,.
இது குறித்து அரசுத்தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு
மார்ச் 2 ம்தேதி முதல் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மற்றும் மார்ச் 8 ம்தேதி முதல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாகமாணவர்கள்/தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும்ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில்முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில்ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8.மணி வரை இக்கட்டுப்பாட்டுஅறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டுஅறையினை தொடர்புக் கொண்டு பயன்பெற்றிட தெரிவிக்கப்படுகிறது.தேர்வுக் கட்டுப்பாட்டு அறை - தேர்வுக் கட்டுப்பாட்டு அறை -தொடர்பு எண்கள் தொடர்பு எண்கள்8012594114 80125941148012594115 80125941158012594122 80125941228012594124 8012594124 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Chennai, plus 2 and X exam room announced for doubts about the complaints and has set up a examination office.