புதுடில்லி : டில்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று காலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது வீட்டிற்கு சென்று வைகோ சந்தித்துள்ளார். அப்போது, 13 வது நாளாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தமிழக வறட்சி நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைகோ வலியுறுத்தி உள்ளார்.
Tuesday, 28 March 2017
Monday, 6 March 2017
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு; ஜெட்லி பங்கு என்ன?
புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி, நிதியமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, மத்திய நிதியமைச்சகம் மறுத்து விட்டது.
ஆர்.டி.ஐ., சட்டம்:
பிரதமர் மோடி, பழைய, 1,000 - 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு, நவம்பர், 8ல், அறிவித்தார். 'இந்த அறிவிப்புக்கு முன், இது பற்றி, மத்திய நிதியமைச்சர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் அலுவலகத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்த விபரங்களை, ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ் தெரிவிக்க முடியாது' என, ரிசர்வ் வங்கியும், பிரதமர் அலுவலகமும் மறுத்து விட்டன.
பதில் கூற மறுப்பு:
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்துக்கு, பி.டி.ஐ., செய்தி நிறுவனம், ஆர்.டி.ஐ.,யின் கீழ் கேட்டிருந்த கேள்வியில், 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன், இது பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஆலோசிக்கப்பட்டதா' என, கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு பதில் அளிக்க, மத்தியநிதியமைச்சகம் மறுத்து விட்டது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அனுப்பியுள்ள பதிலில் கூறியுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளன. ஆனால், இவை, ஆர்.டி.ஐ., கீழ் வராது; அதனால், அந்த தகவல்களை தெரிவிக்க முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI : 'Invalid currency note about the announcement, Finance Minister decoration to as' artiai, which, under the RTI Act, question, answer, the finance ministry has refused.

Saturday, 4 March 2017
இந்தியாவில் தேசியவாதம் என்பது கெட்ட வார்த்தை': அருண் ஜெட்லி
வாரணாசி: தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேதனை தெரிவித்தார்.
சர்ச்சை:
உ.பி., சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை(மார்ச் 4) நடைபெறுகிறது. இந்நிலையில் வாரணாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: தேசியவாதம் என்ற விவாதத்தை எதிர்கட்சிகள் தான் துவக்கி வைத்தன. டில்லி ராம்ஜாஸ் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதலை, தேசியவாதம் தொடர்பான சர்ச்சையாக எதிர்க்கட்சிகள் தான் மாற்றின.
கெட்ட வார்த்தை:
தேசியவாதம் எனபது மிகச்சிறந்த வார்த்தை. ஆனால் அந்த வார்த்தைவாரணாசி: தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேதனை தெரிவித்தார்.

தேசியவாதம் எனபது மிகச்சிறந்த வார்த்தை. ஆனால் அந்த வார்த்தை இந்தியாவில் மட்டுமே கெட்ட வார்த்தையாக கருதப்படுகிறது இது மிகவும் கவலையளிக்கிறது. இவ்வாறு அவர் வேதனை தெரிவித்தார்.

Thursday, 2 February 2017
10 ஆண்டுகளுக்கு முந்தைய பண பரிமாற்றங்கள் குறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்கு புதிய அதிகாரம்
டெல்லி: வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசின் பட்ஜெட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை வெியிட்ட நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தவறான மற்றும் காலதாமதமான கணக்கு தாக்கலை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகைய முறைகேடுகளை செய்வோர் மட்டுமின்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபாரதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
அதே போல 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெரிய பணப்பரிமாற்றங்களை ஆய்வு செய்யும் வகையில் வருமான வரித்துறையினருக்கு புதிய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வருமான வரி சட்டத்திருத்தத்தில் இதற்கான விதிமுறை இடம்பெற்றுள்ளது. அதன்படி வருமான வரி சோதனையில் 50 லட்சத்திற்கும் மேலான பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் கிடைத்தால், அது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக இருந்தாலும் வருமான வரித்துறை ஆய்வு செய்யலாம். இதற்கு முன் 6 ஆண்டுகள் வரை உள்ள கணக்குகளை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். தற்போது இந்த வரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதால், வருமான வரித்துறை சோதனைகளுக்கு ஆளானவர்கள் பலர் மீதும் புதிதாக நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
New Delhi: The income tax returns filed late thousand fined Rs 10, warning that the federal budget. release notifications about changes to income tax in the federal budget, Finance Minister Arun Jaitley, the central government has planned to prevent invalid and late filed said. Such irregularities of up to Rs 10 lakh for those who help them, but also warned that fine charged.

Monday, 23 January 2017
பஞ்சாப் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை அருண்ஜெட்லி வெளியிட்டார்
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதிஅமைச்சர் அருன் ஜெட்லி நேற்ரு வெளியிட்டார்.
பஞ்சாப் தேர்தல்:
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 4-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிராச்சாரம் ஆகிய பணிகளில் மும்முரமாக களமிறங்கி உள்ளன. தேசிய கட்சியான பா.ஜ.க., அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கிறது.
தேர்தல் அறிக்கை:
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜலந்தர் நகரில் உள்ள பஞ்சாப் மாநில பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற வாக்காளர்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ளது.
கூட்டணி தொடரும்:
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அருண் ஜெட்லி,” அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி தொடரும் நிலையில் வரும் தேர்தலில் மக்களால் இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் பஞ்சாப் மாநிலம் மேலும் வளர்ச்சியடையும்” என தெரிவித்துள்ளார்.
English summary:
Amritsar, Punjab state assembly elections, BJP's election manifesto released by the Central finance minister arun Jaitley.