லண்டன்: லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பாலம் அருகே, மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலியாயினர் 12 பேர் காயம் அடைந்தனர். சுதாரித்த போலீசார் அவன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவன் பலியானான். பாலத்திற்கு மிக அருகில், அந்நாட்டு பார்லிமென்ட் அமைந்துள்ளதால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், பார்லிமென்ட் ஊழியர்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இ்ந்நிலையில் இத்தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலுக்கு தொடர்புள்ளதாக 8 பேரை கைது செய்துள்ளனர்.
Friday, 24 March 2017
Wednesday, 8 March 2017
துரோகி எனது மகனில்லை: பயங்கரவாதியின் தந்தை கண்ணீர்
லக்னோ: லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதி சைபுல்லாவின் உடலை வாங்க முடியாது என அவரது தந்தை கூறியுள்ளார்.
தேசவிரோதம்:
இது தொடர்பாக சைபுல்லாவின் தந்தை சர்தாஜ் கூறியதாவது: ஒரு துரோகி எனது மகனாக இருக்க முடியாது. நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இங்கு தான் பிறந்தோம். எங்களது மூதாதையர்களும் இங்கு தான் பிறந்தனர்.
சைபுல்லா செயல் நாட்டின் நலனுக்கு எதிரானது. ஒரு தேச விரோதியின் உடலை நாங்கள் வாங்க மாட்டோம். அவர் ஏன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார் என்பது பற்றி தகவல் இல்லை.
கடந்த 2 மாதத்திற்கு முன்னர் வேலைக்கு செல்லாததால், சைபுல்லாவை நான் அடித்தேன். கடந்த திங்களன்று எனக்கு போன் செய்து, நான் சவுதி செல்லப்போவதாக சைபுல்லா தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி:
சைபுல்லாவின் உறவினர் ஒருவர் கூறியதாவது: சைபுல்லாவின் செயல் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் எங்களிடம் நன்றாக தான் நடந்து கொண்டார். தினமும் தொழுகை நடத்தினார். சைபுல்லா இவ்வாறு செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

English summary:
Lucknow: Lucknow, killing ISIs., The body of terrorist saifulla said his father could not afford.
உ.பி.,யில் பதுங்கிய 13 பயங்கரவாதிகள்: தேடுதல் தீவிரம்
லக்னோ : உ.பி.,யில் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் பதுங்கி இருந்த பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
உ.பி.,யில் ஐஎஸ் பயங்கரவாதிகள் :
இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பயங்கரவாதி பதுங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது உ.பி., வரைபடங்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் உ.பி., மற்றும் ம.பி.,யில் சுமார் 13 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உ.பி.,யில் இன்று இறுதி மற்றும் 7 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து வரும் நிலையில் பயங்கரவாதிகள் பதுங்கல், துப்பாக்கிச் சண்டை, பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தி உள்ளன.
English summary:
Lucknow: UP, followed by treatment of the passengers on the train blasts, police were involved in a serious search. One terrorist was killed, who was hiding in the house.

ஐ.எஸ்.பயங்கரவாதி சைஃபுல்லா சுட்டுக்கொலை
லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர், ஒரு கட்டடத்தை சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்து வந்தது. இந்நிலையில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் தீவிர சோதனை:
பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் கூறுகையில் பயங்கரவாதியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர நாட்டின் பல்வேறு பகுதிளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ம.பி மாநிலத்தில் 5 பேர் வரையிலும், கான்பூரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகிறோம் என்றார்.
சைஃபுல்லா சுட்டுக்கொலை:
தற்போது லக்னோவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளில் சைபுல்லா என்பவன் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், ம.பி.,யில் நடைபெற்ற ரயில் விபத்து சம்பவங்களிலும் உஜ்ஜய்னி ரயில் விபத்து சம்பவங்களிலும் தொடர்பு இருக்க கூடும் என போலீசார் கூறினர். சைஃபுல்லா லக்னோவில் கட்டடம் ஒன்றின் பதுங்கியிருந்தார். அவனை உயிருடன் பிடிக்க தேசிய பாதுகாப்புபடையினர் , பயங்கரவாத எதிர்ப்புபடையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சைஃபுல்லா சுட்டுக்கொல்லப்பட்டார்..

Lucknow, UP, Lucknow, the state anti-terrorism unit in the wake of reports that the terrorist ambush of soldiers, surrounded the building. Gunfire was underway. In this case, the terrorist was
Friday, 3 March 2017
ஐ.எஸ்., தோல்வி; பாக்தாதி ஒப்புதல்
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தோல்வியை அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னடைவு:
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த அமைப்பிற்கு எதிராக ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஈராக்கிற்கு உதவியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஐ.எஸ்., கட்டுப்பாட்டில் இருந்த மொசூல் நகரையும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடமிருந்து ஈராக் ராணுவம் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கிருந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சிரியாவிற்குள் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.
கடிதம்:
இந்நிலையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி, தனது அமைப்பில் உள்ள பயங்கரவாதிகளுக்கு கடிதம் எழுதியதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அரபு நாடுகளை சாராத பயங்கரவாதிகள் தங்கள் நாடுகளுக்கு தப்பி சென்று விட வேண்டும் அல்லது அவர்கள் தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
English summary:
Baghdad: Iraq's ISIs., The defeat of the terrorist organization Abu Bakr al-Baghdadi, leader of the organization acknowledged.

Saturday, 21 January 2017
லிபியாவில் வான்வழித் தாக்குதல்: ஐ.எஸ் தீவிரவாதிகள் 80 பேர் பலி
வாஷிங்டன் - லிபியாவில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 80 பேர் கொல்லப்பட்டனர். ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து, அமெரிக்க ராணுவ தளமான பெண்டகனின் அதிகாரிகள் கூறியபோது,
"லிபியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கோட்டை சிர்ட்டே நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாமில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட முகாம்களில் குழந்தைகள், பெண்கள் என்று யாரும் இல்லை" என்று கூறினார். இந்த தாக்குதலில் ஐரோப்பிய தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் இயக்கத்தினர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
English summary:
WASHINGTON - US forces conducted an air war in Libya PCs. 80 cadres were killed. The movement of air attacks against PCs carried out, Pentagon officials said the US military base,

Wednesday, 11 January 2017
ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஐ.எஸ் ஆதரவாளர்: இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு
ஜெருசலேம் - ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
3 பேர் உயிரிழப்பு:
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பஸ்சில் ஏறுவதற்கு தயாராக இருந்த போது திடீரென அவர்களுக்கு மத்தியில் லாரி ஒன்று புகுந்தது. இதில் 3 பெண் வீரர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 20 வயது மிக்கவர்கள். மேலும் இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்தனர்.
திட்டமிட்ட தாக்குதல்:
அப்போது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய அந்த லாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். அவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக்கூறப்படுகிறது.
ஐ.எஸ் ஆதரவாளர்:
இந்நிலையில், ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஒரு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, தாக்குதல் நடந்த இடத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் அவிக்டோர் லிபெர்மேனுடன் பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார். இதனையடுத்து அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், குற்றவாளி ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதற்கான அறிகுறிகளே தெரிகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
English Summary:
Jerusalem - Jerusalem truck attacked a terrorist organization is a supporter of PCs, said Israeli Prime Minister Benjamin Netanyahu.

Tuesday, 3 January 2017
துருக்கி புத்தாண்டு தாக்குதல் சம்பவம் : ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு
அங்காரா - துருக்கியில் புத்தாண்டு தினத்தன்று கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றது. இது தொடர்பாக நேற்று ஐ.எஸ் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்,"புனித போரின் தொடர்ச்சியாக துருக்கிக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் பிரபலமான கேளிக்கை விடுதியில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறிஸ்துவர்களைத் தாக்கியது எங்களது படைவீரர்தான்" என்று கூறப்பட்டுள்ளது.
கொடூரத் தாக்குதல் :
முன்னதாக இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடினர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் பொறுப்பேற்காத நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என துருக்கி அரசு சந்தேகம் தெரிவித்திருந்தது. இதனிடையே நேற்று இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தினோம் என்று ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
விரோத பின்னணி:
2016-ஆம் ஆண்டு முதல் சிரியா மற்றும் இராக்கில் பரவியுள்ள ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதில் துருக்கி ஆர்வம் காட்டி வந்தது. அதனையடுத்து ஐஎஸ் இயக்கம் துருக்கிக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் ஐஎஸ் அமைப்பால் துருக்கியின் இரு ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு துருக்கி பிரதமர் பினலி இல்திரிம், "ஐஎஸ் அமைப்புக்கு தக்க பதிலடி அளிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் துருக்கியிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் தொடரும். தீவிரவாதத்தை இறுதியில் நமது ஒற்றுமை வெல்லும்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் துருக்கி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Ankara - Turkey on the eve of the New Year in the hotel entertainment PCs movement claimed responsibility for the attack. In a statement issued yesterday in connection with the movement of the PCs, "Holy war is the continuation of the attack against Turkey. Turkey's famous casino is celebrating the holiday hit christian our terrorist" he said.

Saturday, 24 December 2016
துருக்கி வீரர்களை உயிருடன் எரித்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள்
அங்காரா : கைது செய்யப்பட்ட துருக்கி ராணுவ வீரர்கள் இருவரை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்றனர்.
உச்சகட்ட போர் :
அலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது,, ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் பிடிபட்ட, துருக்கி நாட்டு வீரர்கள் இருவரை, பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. துருக்கியை சேர்ந்த 16 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரப்போவதாக துருக்கி கூறிய நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
உயிருடன் எரிப்பு :
வீடியோவில், பாலைவனத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இரு வீரர்களின் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டு, மண்டியிட்டவாறு இழுத்து வரப்பட்டு நிற்க வைக்கப்படுகின்றனர். பின் ரிமோட் மூலம் அவர்களின் பின்புறம் தீ வைக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். 19 நிமிடம் ஓடக்கூடிய இந்த கொடூர வீடியோ தற்போது சமூக வலைத
ளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தடை :
துருக்கியில் இந்த வீடியோவால் வன்முறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. முன்னதாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஜோர்டானைச் சேர்ந்த விமானி ஒருவரை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இதே முறையில் எரித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
English summary:
Ankara : Turkey arrested two soldiers,ISISs., Terrorists, were burnt alive.

Thursday, 22 December 2016
இராக்கின் மோசூல் நகருக்கு அருகே கார் குண்டுவெடிப்பு: 23 பேர் பலி
இராக்கின் மோசூல் நகருக்கு அருகே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்த நகரில் 3 கார்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 8 போலீஸôர் உள்பட 23 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கையில், "ஐ.எஸ். பயங்கரவாதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த மோசூல் அருகே காக்ஜாலி என்ற நகர் அண்மையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள கடைவீதியில் வியாழக்கிழமை 3 கார்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 8 போலீஸôர் உள்பட 23 பேர் பலியாகினர். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகும்' என்று கூறியுள்ளது.
English summary:
Near the city of Mosul, Iraq's ISIs However, the military said, "PCs. Terrorist organization controlled Mosul, near the kakjali the city's recent military control was made. But in the area of the market on Thursday 3 cars following the blasts occurred. The 8 police ô Road, including 23 deaths. This is a terrorist attack ' said.

ஜெர்மனி வாகன தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு
பெர்லின் - ஜெர்மனி வாகன தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.எஸ் பொறுபேற்பு:
இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ஒரே நபரையும் பாதுகாப்பு படை விடுவித்தது. 23 வயதான அந்த இளைஞர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்.ஜெர்மனியில் அகதியாக தங்கியிருந்த நிலையில், அவரை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்த போலீஸ் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடிக்கும் வரை ஓயமாட்டோம் என்று ஜெர்மனி உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
சந்தைககுள் தாக்குதல்:
ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை இயங்கி வந்தது. இந்த சந்தையில் பொதுமக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் உள்ளூர் நேரப்படி இரவு 8.14 மணிக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு உருக்கு உத்திரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, கிறிஸ்துமஸ் சந்தைக்குள் சீறிப்பாய்ந்து ஆட்கள் மீது ஏற்றி சுமார் 80 மீட்டர் தொலைவுக்கு சென்று நின்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. லாரி சக்கரங்களுக்கு இடையே சிக்கியவர்கள் அலறித்துடித்தனர். பலர் சக்கரத்துடனே இழுத்துச் செல்லப்பட்டனர்.
12 பேர் நசுங்கி பலி:
இந்த கோர சம்பவத்தில் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை, அவர்கள் மீட்டு, ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரியின் டிரைவர் சம்பவ இடத்தில் லாரியை விட்டு விட்டு, அந்த பகுதியில் அமைந்திருந்த டையர்கார்டன் என்ற பூங்காவை நோக்கி ஓட்டம் பிடித்தார்.சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரி, போலந்து நாட்டின் ஏரியல் ஜூராவ்ஸ்கை என்பவருக்கு சொந்தமானது, போலந்து நாட்டில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Berlin - Germany ISIS terrorist organization claimed responsibility for the attack vehicle. Intense police hunt for the person who carried out the attack to catch.

Wednesday, 21 December 2016
நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ சதி
புதுடெல்லி: நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ சதி செய்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. தீவிரவாதிகளுக்கும் அவர்களை பாகிஸ்தானில் இருந்து இயக்குபவர்களுக்கு இடையே தொலைபேசி உரையாடலை உளவுத்துறை அதிகாரிகள் இடைமறித்து கேட்ட போது தாக்குதல் தொடர்பான சதி தெரிய வந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே தாலிபான் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளதாகவும் அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல்களில் ஈடுபட திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் புதிய தாக்குதல்களை அரங்கேற்றும் வகையில் ஐஎஸ்ஐ வழிநடத்துவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் டோரா போரா மலைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே பின்னணியில் இருந்து தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கைவிடும்படி மத்திய உள்துறை ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துவதும், ஆதரவளிப்பதும் தீவிரவாத நடவடிக்கையே என்று குற்றம் சாட்டினார். துணிச்சல் இருந்தால் நேருக்கு நேர் மோத வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். கடந்த சனிக்கிழமை எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல் புல்வாமா மாவட்டம் பாம்போரில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: Pakistan's spy agency ISI plot to organize terrorist attacks across the country, the Central Intelligence Agency has warned. Operators of them militants from Pakistani intelligence officials intercepted telephone conversation between the hearing of the attack revealed the plot.

Monday, 19 December 2016
ஐ.எஸ்., இயக்கத் தலைவன் தலைக்கு 2.5 கோடி டாலர் பரிசு : அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன் : ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா 2.5 கோடி டாலர் (150 கோடி ரூபாய்) பரிசு அறிவித்துள்ளது.
ஈராக்கில் உள்ள மோசுல் நகரில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை அழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா, ஒரு கோடி டாலர் பரிசு அறிவித்திருந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் நடத்திய தாக்குதலில் அபூபக்கர் பாக்தாதி படுகாயமடைந்ததாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை அதிகாரபூர்வ அறிவிப்பாக ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு மறுத்து விட்டது. அவன் இன்னும் உயிருடன் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு இரண்டரை கோடி டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 150 கோடி) பரிசாக அளிக்கப்படும் என அமெரிக்க அரசின் நீதிக்கான பரிசுதிட்ட இயக்குனரகம் தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் தலைக்குதான் இவ்வளவு பெரிய தொகையை பரிசாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Washington: PCs. Terrorist leader Abu Bakr Baghdadi, the head of the movement of 2.5 million US dollars (Rs 150 crore) prize announced.

Thursday, 17 November 2016
ரஷிய வான்வழி தாக்குதலுக்கு சிரியாவில் 30 தீவிரவாதிகள் பலி
அலெப்போ:
சிரியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாததால் அலெப்போ நகரைக் காப்பாற்ற அரசுப்படைகள் உள்ளே நுழைந்துள்ளன.
இந்நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 30 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு இதுவரை சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary: Russian aerial attack kills 30 militants in Syria
Monday, 14 November 2016
பாகிஸ்தானில் ஐஎஸ் நடவடிக்கைகள் அதிகரிப்பு: ஆட்கள் தேர்வும் தீவிரமடைவதாகத் தகவல்
இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதக் குழுவின் இருப்பு பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. அங்கிருந்து உஸ்பெக் தீவிரவாதிகளை அந்த அமைப்பு தங்கள் அமைப்புக்குள் இழுத்து வருகிறது, மேலும் அதிருப்தி தாலிபான் தீவிரவாதிகளையும் தங்கள் பக்கம் இழுத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக போலீஸ் அதிகாரிகள், தாலிபான் அமைப்பைச் சேர்ந்த அதிகார மட்டம் மற்றும் பிற அரசியல் ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
நேற்று பலுசிஸ்தான் பகுதியில் சூஃபி புனித இடத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 50 பேர் பலியாகி, 100 பேர் காயமடைந்தது. தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ள நிலையில் தாக்குதல் நடத்தியவர் படமும் வெளியிடப்பட்டுள்ளது .
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதம் போலீஸ் அகாடமி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டது. அப்போது அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடன் தாலிபான் அமைப்பு அதிகார மட்டம் கூறும்போது தாக்குதல் நடத்தியவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இவர் உஸ்பெக் இஸ்லாமிக் ஸ்டேட் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.
போலீஸ் அகாடமி தாக்குதலின் போது ஐஎஸ் பிற்பாடு பொறுப்பேற்று கொண்டது. ஆனாலும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிர ஷியா எதிர்ப்பு அமைப்பான லஷ்கர் இ ஜாங்வி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஐ.எஸ். உடன் இணைந்து தாங்கள்தான் தாக்குதல் நடத்தியதாக உரிமை கொண்டாடினர்.
துருக்மெனிஸ்தான், ஈரான் வழியாக ஆப்கான் அடங்கிய ஒரு மிகப்பெரிய பண்டைய பூகோள பகுதியை குறிப்பிட்டு ஆப்கனிலும், பாகிஸ்தானிலும் இயங்கி வரும் ஐ.எஸ். இங்கு தங்கள் இயக்கத்திற்கு கொராசானில் இஸ்லாமிக் ஸ்டேட் என்று பெயரிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிழக்கு நங்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ் இன் கொராசான் அமைப்பு முகாம் அமைத்துள்ளது. இந்த அமைப்பு இராக், சிரியா ஐஎஸ் அமைப்புடன் இணைந்திருப்பதாக உறுதியாக கூறினாலும் நேரடி நடமுறைத் தொடர்பு அல்லது நிதி ஆதார தொடர்பு இருக்குமா என்பது தெளிவாகவில்லை.
ஆப்கனில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் நாட்டு குடிமகன்கள் என்று ஆக்பன் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அயல்நாட்டு தீவிரவாதிகளுடன் அதிருப்தி தாலிபான் போராளிகளும் பாகிஸ்தான், மற்றும் ஆப்கனிலிருந்து ஐ.எஸ்-இல் இணைந்துள்ளனர். அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானதாகக் கூறப்படும் ஹபீஸ் சயீத் என்ற முன்னாள் பாகிஸ்தானிய தாலிபான் கமாண்டர்தான் இந்தக் குழுவுக்கு தலைவர். ஐஎஸ் இதுவரை ஹபீஸ் சயீதின் இறப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் விஷயங்களை மேலும் உறுதி செய்கிறது.

Saturday, 12 November 2016
மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் இராக் சிறப்பு படையினர் இடையே தீவிர துப்பாக்கிச்சூடு
இராக்கின் வடபுல நகரமான மொசூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இராக்கிய சிறப்பு படையினர் அவர்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அல் பகீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்குமுன், கடந்த வெள்ளிக்கிழமையன்று கைப்பற்றப்பட்ட அர்பஜியா மாவட்டத்தின் மீதான பிடியை தங்களுடைய படைகளை கொண்டு பலப்படுத்தி வருவதாக இராக்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் குழுவினரின் தீவிரமான தாக்குதல் காரணமாக மொசூல் நகருக்குள் முன்னேறி வரும் இராக்கிய படைகளின் வேகம் குறைந்துள்ளது.
ஐ.எஸ் குழுவினர் சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி திடீர் ஸ்னைப்பர் துப்பாக்கிச்சூட்டிலும், தற்கொலை தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் இராக் சிறப்பு படையினர் இடையே தீவிர துப்பாக்கிச்சூடு |