தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பழைய பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடி வருகின்றனர்
இந்நிலையில் சென்னையில் போகிப் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை பழைய பொருட்களை, கொளுத்தியதால் ஏற்பட்டபுகையும், கடும் பனியும் சேர்ந்து சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில், கடும் புகை மூட்டமாக காணப்பட்டன. இதனால் சென்னையில் காலை 8 மணிக்கு மேல்தான் சூரியன் எட்டி பார்த்தது.
English Summary :
While we celebrate the festival of Pongal in Tamil Nadu tomorrow, today celebrated the feast bogey. The people who burned to celebrate the old stuff
The festival in Chennai pokip old stuff this morning, burning the erpattapukaiyum, accompanied by heavy snow in most parts of the city of Chennai, were heavy clouds of smoke. The sun is currently in Chennai at 8 am and saw Eddie.