Monday, 27 March 2017
Tuesday, 7 March 2017
அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வீரர்கள் புகார்; ராணுவம் அதிர்ச்சி
புதுடில்லி: பிஎஸ்எப் வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக வீரர் தேஜ் பகதூர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராணுவ வீரர் ஒருவர், தான் அடிமைப்போல் நடத்தப்படுவதாக புகார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ வீரர் சிந்தவ் ஜோகிதாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ: விடுமுறையை இரண்டு நாள் நீட்டித்ததற்காக எனக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்ததால், 7 நாள் காவலில் வைத்தனர். என்னை அடிமைப்போல் நடத்தினர். போதிய உணவு வழங்கப்படவில்லை. உயிர் வாழவே உணவு வழங்கினர். உதவி கேட்டு பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. ராணுவம் வெளியிட்ட வாடஸ் அப் எண் மூலம் புகார் அளித்தும் பதில் கூட வரவில்லை. பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியதற்காக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தும்படி ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ராணுவ வீரர் ஜோகிதாஸ் தொடர்ச்சியாக தவறு செய்து வந்தார். இதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்றனர்.

Monday, 6 March 2017
2 லட்சம் துப்பாக்கிகளுக்கு ஓய்வு அளிக்கிறது ராணுவம்
புதுடில்லி: ராணுவத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள, 'இன்சாஸ்' எனப்படும், இந்திய சிறிய ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, புதிய நவீன துப்பாக்கிகளை அறிமுகம் செய்ய, திட்டமிடப்பட்டுள்ளது.
இன்சாஸ் துப்பாக்கி:
ராணுவத்தில், குறிப்பாக, எல்லை பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு, இன்சாஸ் எனப்படும், இந்தியாவில் தயாரிக்கப்படும், இந்திய சிறிய துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன. கடந்த, 1998ல் அறிமுகம் செய்யப்பட்டு, இரண்டு லட்சம் இன்சாஸ் துப்பாக்கிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
வசதிகள் இல்லை:
மிகக் குறைந்த துாரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உள்ளிட்ட வசதிகள் இந்த துப்பாக்கியில் இல்லை. அதனால், புதிய நவீன ரக துப்பாக்கிகளை ராணுவத்துக்கு வழங்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இந்த ரக துப்பாக்கிகளை, இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில், ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், 18 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நிபந்தனை:
இந்த ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஒப்பந்தம் கிடைத்தால், தொழில்நுட்ப தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்; மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், இப்பணிகள் முடிந்து, வரும், 2018ல் இருந்து, இந்த நவீன ரக துப்பாக்கிகள் பயன்பாட்டு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
NEW DELHI: Army, was introduced 20 years ago in the application, 'incas' or, as an alternative to the Indian small rifles, revolvers, to introduce new modern, planned.

Saturday, 4 March 2017
மேலதிகாரிகள் மீது புகார் கூறிய ராணுவ வீரர் தற்கொலை
மும்பை: தனது மேலதிகாரிகளால் கொத்தடிமையாக நடத்தப்பட்டதை சமூக வலைதளங்கள் அம்பலப்படுத்திய ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ராய் மேத்யூ, 33வயது ராணுவ வீரர், இவர் தாம் பணியாற்றிய இடத்தில் மேல் அதிகாரிகளால் பல வகைகளில் கொத்தடிமையாக ( ஆர்டலியாக) இருந்து வந்ததையும்,
தன்னை போன்று தனது சக ராணுவ வீரர்கள் ஆர்டலிகளாக பணியாற்றியதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ராணுவம் உயர்மட்டவிசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் கடந்த பிப். 25-ம் தேதி ராய் மேத்யூ திடீரென காணாமல் போனார். போலீசார் தேடி வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் தியோலாலி கண்டோன்மென்டில் பாழடைந்த கட்டடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary:
MUMBAI: Social networking sites carried out by his superiors for exposing sweatshop soldier was found dead in mysterious circumstances.

Friday, 3 March 2017
நவீன ஏவுகணை சோதனை வெற்றி
புதுடில்லி: நீர்மூழ்கி கப்பலில் இருந்து, எதிரியின் இலக்கை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
வெற்றி:
நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ராணுவம், விமானப் படை, கடற்படையில் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வப்போது, புதிதாக தயாரிக்கப்படும் ஏவுகணைகளை, சோதனை செய்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில், கடற்படையில் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து, எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு:
உள்நாட்டு தயாரிப்பில் உருவான, கல்வாரி நீர்மூழ்கி கப்பலில் இருந்து, குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, அரபிக் கடலில் நேற்று நடந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், நீர்மூழ்கி கப்பலில் இருந்து, கடல் பகுதியில் மட்டுமின்றி, தரையிலும், வான்வெளியிலும்
எதிரியின் இலக்கை தாக்கி அழிக்க முடியும் என்பதால், நாட்டின் பாதுகாப்பு மேலும் அதிகரித்துள்ளது.
English Summary:
NEW DELHI: submarine, from target to target enemy missile destroyer, has been successfully tested yesterday.

Wednesday, 1 March 2017
கார்கில் தியாகி மகளுக்கு மிரட்டல்; போராட்டத்தில் இருந்து விலகினார்
புதுடில்லி: கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரரின் மகள், தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏ.பி.வி.பி., அமைப்பினருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுவதாகவும், அந்த பெண் அறிவித்துள்ளார்.
எதிர்ப்பு:
டில்லி, ஜே.என்.யு., பல்கலை மாணவர், உமர் காலித், ஷெஹ்லா ரஷித் ஆகியோருக்கு, கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வரும்படி, ராம்ஜாஸ் கல்லுாரி அழைப்பு விடுத்தது. அதற்கு, ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்பாட்டம்:
இதையடுத்து, உமர் காலித், ரஷித் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, வாபஸ் பெறப்பட்டது. இதை கண்டித்து, ராம்ஜாஸ் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, ஏ.பி.வி.பி., தொண்டர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பலதரப்பில் கண்டனம் எழுந்தது.
கார்கில் தியாகி மகள்:
கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரரின் மகளும், லேடி ஸ்ரீராம் கல்லுாரி மாணவியுமான, குர்மெஹர் கவுர், 20, ஏ.பி.வி.பி., அமைப்பினருக்கு எதிராக, சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர்.
விலகல்:
இந்நிலையில், ஏ.பி.வி.பி., அமைப்பை சேர்ந்த சிலர், தனக்கு, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்த, குர்மெஹர் கவுர், இனி, அந்த அமைப்பினருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கூறினார். இந்நிலையில், குர்மெஹருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக.அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கு எதிராக, போலீசார், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

Tuesday, 21 February 2017
காஷ்மீரில் 50 நாட்களில் 22 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு : காஷ்மீரின் எல்லைப் பகுதியில் கடந்த 50 நாட்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் 22 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர்.
அதிகரிக்கும் தாக்குதல்கள் :
பயங்கரவாதிகளுக்கும், ராணுவ படையினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. இதில் 50 நாட்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் சமீபத்திய தாக்குதல்களில் தான் அதிக அளவில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 26 வீரர்கள் இதுவரை இறந்து உள்ளனர். இதில் பாதுகாப்பு பணியின்போது பனிச்சரிவில் சிக்கி அதிகாரி உள்பட 20 வீரர்கள் உயிரிழந்ததும் அடங்கும்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கடந்த ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

Friday, 3 February 2017
வி.ஆர்.எஸ்., கேட்கும் ராணுவ வீரர்
புதுடில்லி: வீரர்களுக்கு மோசமான உணவு வழங்குவதாக சமூக வலைதளத்தில் புகார் கூறிய எல்லை பாதுகாப்பு வீரரின் வி.ஆர்.எஸ்., மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஎஸ்எப்பின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தங்களுக்கு ரொட்டியும், பாலும் வேகவைத்த பருப்பும் மட்டுமே உணவாக தரப்படுவதாகவும், எல்லையில் 11 மணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டு மோசமான தட்பவெப்ப நிலையில் பணிபுரியும் அனைவரும் வெறும் வயிற்றுடனேயே தூங்க செல்வதாக தெரிவித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
புகார்:
இந்நிலையில், தேஜ் பகதூர் யாதவின் மனைவி, தனது கணவர் தன்னுடன் பேசினார். அப்போது, தான் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளேன். தனக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என புகார் கூறினார்.
நிராகரிப்பு:
தேஜ்பகதூர் யாதவ், விஆர்எஸ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்படுவதாக பிஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது கோர்ட் விசாரணை நடைபெறுவதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாதவ் மனைவி கூறுவது போல், வீரர் துன்புறுத்தப்படவில்லை. நெருக்கடி ஏதும் ஏற்படுத்தவில்லை. அவர் கைது செய்யப்படவும் இல்லை. வி.ஆர்.எஸ்., விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பான தகவல் யாதவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The players to deliver food to the poor in the community complained that the border guards of the VRS website., Rejected the petition.

Sunday, 15 January 2017
ராணுவத்திற்கு சல்யூட்: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ராணுவ தினத்தில், வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வீரம், துணிச்சல் மற்றும் மதிப்பிட முடியாத பணிக்காக இந்திய ராணுவத்தை சல்யூட் செய்கிறோம். நாட்டின் இறையாண்மையை காக்கவும், பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவவும் ராணுவத்தினர் எப்போதும் முன் நிற்பார்கள். நமது ராணுவத்தின் தியாகத்தை நாம் எப்போதும் பெருமையுடன் நினைவு கூற வேண்டும். 125 கோடி மக்கள் நிம்மதியாக வாழ, ராணுவ வீரர்கள், கடினமான பணியை செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
English Summary:
NEW DELHI: The Indian Army Day, congratulates Modi.

Wednesday, 14 December 2016
ராணுவத்திற்காக அதிகம் செலவிடும் நாடு: 4வது இடத்தில் இந்தியா
புதுடில்லி : நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
ராணுவத்திற்கு அதிக செலவு :
உலக நாடுகள் தங்களின் நாட்டின் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகை குறித்த ஆண்டு அறிக்கையை ஐ.ஹச்.எஸ்., ஜேன் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், தெற்கு சீன கடல் விவகாரத்தில் ஆசிய நாடுகள் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2010 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனாவின் ஆண்டு பட்ஜெட்டில் 2020 ம் ஆண்டு வரை ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
4வது இடத்தில் இந்தியா :
ராணுவத்திற்காக அதிகம் செலவிடும் 105 நாடுகள் அடங்கிய பட்டியலில், ரஷ்யா, சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய பவுண்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் 2018 ம் ஆண்டில் பாதுகாப்பிற்காக இந்தியா செலவிடும் தொகையும் அதிகரிக்கும். ராணுவத்திற்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. 2016ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பிற்காக அமெரிக்கா 622 பில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது. ஐரோப்பா 219 பில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது
English Summary:
NEW DELHI: The Indian Army spends much of the country's defense is in 4th place in the list of India.

Thursday, 24 November 2016
12 'டோர்னியர்' விமானங்கள் வாங்க ஒப்புதல்
புதுடில்லி: இந்திய கடற்படைக்கு, 12 'டோர்னியர்' கண்காணிப்பு விமானங்கள் வாங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடற்படைக்கு.. :
மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது, இதில், கடற்படைக்கு, 2,500 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன டோர்னியர் கண்காணிப்பு விமானங்கள் வாங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையே, திறன் மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒப்பந்தம் செய்யவும், கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

The Indian Navy, 12 'torniyar' buy to watch, has approved.