தர்மசாலா: இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4-வது போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
Friday, 24 March 2017
Friday, 6 January 2017
என்னுடைய கேப்டன் நீங்கள்தான்: தோனிக்கு விராட் கோலி புகழாரம்!
ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) புதன்கிழமை அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
தோனியின் இந்த முடிவு குறித்து விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்ததாவது: இளம் வீரர்கள் விரும்பும் கேப்டனாக தோனி விளங்குகிறார். என்றைக்கும் நீங்களே என் கேப்டன் என்று கூறியுள்ளார்.
English summary:
ODI and T20 cricket matches as Indian captain Mahendra Singh Dhoni would resign from the post (35) announced Wednesday. ODI and T20 cricket series against England in the game to be announced on Friday in the wake of the Indian team, Dhoni has made the decision in this action.