பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
Monday, 27 March 2017
Monday, 19 December 2016
முதன்முறையாக ரேடியோவில் மகாபாரத தொடர்
புதுடில்லி : இந்திய ரேடியோ வரலாற்றிலேயே முதன் முறையாக, இந்தியாவின் மிக நீண்ட டிவி தொடராக கருதப்படும் மகாபாரதம், ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பப்பட உள்ளது.
ரேடியோவில் மகாபாரதம் :
மொத்தம் 140 பாகங்களாக இந்த தொடர் ஒலிபரப்பாக உள்ளது. டிசம்பர் 19 (இன்று) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 முதல் 12 மணி வரை 30 நிமிடங்கள் இந்த தொடர் ஒலிபரப்பாக உள்ளது. ஆல் இந்தியா ரேடியோ மட்டுமின்றி 70 இந்தி ரேடியோ சேனல்களிலும் இந்த தொடர் ஒலிபரப்பாக உள்ளது. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை நகரங்களில் உள்ள எப்.எம்., கோல்ட் ஸ்டேஷன்களிலும் இந்த தொடர் இந்தியில் ஒலிபரப்பப்படுகிறது.

English Summary:
NEW DELHI: Indian radio for the first time in history, India is considered as the longest TV series Mahabharat, is publishing on All India Radio.