Tuesday, 28 March 2017
Monday, 6 March 2017
அகிலேஷ் - ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து
வாரணாசி : உ.பி., முதல்வர் அகிலேஷ் மற்றும் காங்., துணைத் தலைவர் ராகுல் இருவரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தான சந்திப்பு :
இந்நிகழ்ச்சி திடீரென ரத்தானதற்கு என்ன காரணம் என கேட்ட போது, முதல்வர் அகிலேஷ் பிரசாரங்களில் தீவிர கவனம் செலுத்தவே விரும்புகிறார். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெற உள்ளது. இதனால் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டவே அகிலேஷ் விரும்புகிறார். இதன் காரணமாகவே செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ராகுலின் ெஹலிகாப்டர் தரை இறங்க அதிகாரிகள் மறுப்பு விட்டனர். இதற்கு பிரதமர் மோடியே காரணம் என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
English summary:
Varanasi: UP CM Akhilesh and Cong., Is expected to meet Rahul told reporters that the alliance today. Suddenly, in this case, the press conference has been canceled.